Popular posts from this blog
வெள்ளிவிழா 1991-93 diet தற்போதய ஆசிரியர்களும் விருந்தினர்களுக்கும் மரியாதை
நமது ஆசிரியர் பயிற்சி நிறுவனமுதல்வர் அவர்களுக்கு மரியாதை செய்யப்படுகிறது. நமது அன்புமணிசார் அவர்களுக்கு மரியாதை செலுத்தப்படுகிறது நமது மோகன் சார் அவர்களுக்கு மரியாதை செலுத்தப்படுகிறது சிறப்பு விருந்தினர் திரு முனிரெட்டி அவர்களுக்கு மரியாதை செலுத்தப்படுகிறது நமது தனலட்சுமி அவர்களுக்கும் அவரது கணவருக்கும் மரியாதை செய்யப்படுகிறது
நாங்கள் எங்கள் ஆசான்களுடன் 1991-93 வெள்ளிவிழா
1. தி.தமிழ்ச்செல்வன் குடும்பத்துடன் தனது ஆசிரியர்களான கிருஷ்ணமூர்த்தி , கந்தசாமி மற்றும் நடரா|ஜனிடம் நினைவுப்பரிசு பெறுகிறார் 2. எ.பாலாஜி தனது ஆசிரியர்களான கிருஷ்ணமூர்த்தி , கந்தசாமி மற்றும் நடரா|ஜனிடம் நினைவுப்பரிசு பெறுகிறார் 3. பாரத்கண்ணன் குடும்பத்துடன் தனது ஆசிரியர்களான கிருஷ்ணமூர்த்தி , கந்தசாமி மற்றும் நடரா|ஜனிடம் நினைவுப்பரிசு பெறுகிறார் 4.எஸ்.பானுமதி தனது ஆசிரியர்களான கிருஷ்ணமூர்த்தி , கந்தசாமி மற்றும் நடரா|ஜனிடம் நினைவுப்பரிசு பெறுகிறார் 5. சங்கரி மகளுடன் தனது ஆசிரியர்களான கிருஷ்ணமூர்த்தி , கந்தசாமி மற்றும் நடரா|ஜனிடம் நினைவுப்பரிசு பெறுகிறார் 6.கலைவாணி தனது குழந்தைகளுடன் 7. பஞ்சவர்ணம் 8.எல்லம்மாள் 9. ஆரோக்ய அல்போன்சா மேரி 10 மோகன் கவிதா மற்றும் மகன் 11.நாகலட்சுமி 12. டி.வி.பத்மா 13.ரேவதி ...
வாழ்த்துக்கள்
ReplyDelete