Skip to main content
வேலுவின் - வருக வருக
வருக வருக
அடோபர்
21ல் அனைவரும் DIET க்குகுடும்பத்தோடு
வருகமலரும்
நினைவுளை மீட்டெடுக்கதுணைபுரிகஅன்றிலிருந்து
இன்று வரை
நம் மாற்றத்தை
முன்னேற்றத்தைகாண்கபுன்னைகைகளையும்
பூரிப்பையும்
அணிகநட்பையும்
அன்பையும்
தொடர்ககணிவோடும்
மகிழ்வோடும்அந்த நாளை
களிக்கநீங்கா
நினைவுகளோடும்மனநிறைவோடும்செல்க ---இவன் வேலுமணி
Comments
Post a Comment